பணி: Management Trainee
i) Chemical: 51 இடங்கள். தகுதி: கெமிக்கல்/கெமிக்கல் டெக்னாலஜி பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Fire: 2 இடங்கள். தகுதி: Fire & Safety Engineering பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
iii) Mechanical: 30 இடங்கள். தகுதி: Mechanical Engineering பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
iv) Industrial Engineering: 3 இடங்கள். தகுதி: Industrial Engineering பாடத்தில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி.
v) Civil: 4 இடங்கள். தகுதி: Civil Engineering ல் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
vi) Administration: 4 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்து மனிதவளம்/வணிக நிர்வாகம்/ மேலாண்மை நிர்வாகம் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலைப் பட்டம்.
vii) CC Lab: 1 இடம். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி.
viii) IT: 5 இடங்கள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி
ix) Instrumentation: 18 இடங்கள். தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி
x) Electrical: 27 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி.
xi) Marketing: 10 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பி.இ.,/பிஎஸ்சி அக்ரி படிப்புடன் மார்க்கெட்டிங்/அக்ரி பிசினஸ் பாடத்தில் முதுநிலைப் பட்டம்.
xii) Human Resource: 5 இடங்கள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் மனித வளம் பாடத்தில் முதுநிலைபட்டம்/முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
xiii) Corporate Communication: 3 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் மீடியா ஸ்டடீஸ்/பப்ளிக் ரிலேசன்ஸ்/மாஸ் கம்யூனிகேசன்/ஜர்னலிசம் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் பட்டம்.மேற்குறிப்பிட்ட படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.06.2024 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.40,000-1,40,000.
கட்டணம்: ரூ.1000/-.இதை ஆன்லைனில் செலுத்தவும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.விண்ணப்பதாரர்கள், கணினி வழி ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் உதவித் தொகையுடன் ஒரு வருடம் பயிற்சியளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.www.rcfltd.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.07.2024.