கிங்ஸ்டவுன்: டி20 உலக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 148 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.