சென்னை: இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.