இசுசு வி-கிராஸ் 5 சீட்டர் டிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,898 சிசி டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.21.20 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.30.96 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, ரிவர்ஸ் கேமரா உட்பட பல அம்சங்கள் உள்ளன.
இசுசு வி-கிராஸ்
previous post