சென்னை : வரும் மக்களவை தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிகளில் நேரடியாக திமுக – அதிமுக களம் காண்கிறது. புதுச்சேரி உட்பட 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்கிறது அதிமுக.
என்னென்ன தொகுதிகள் என்பதை பார்க்கலாம்
திமுக வேட்பாளர்கள் பட்டியல்
1 வட சென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
2 தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
3 காஞ்சிபுரம் – செல்வம்
4 அரக்கோணம் – ஜகத்ரட்சகன்
5 சேலம் – டிஎம். செல்வகணபதி
6. ஈரோடு – பிரகாஷ்
7 ஆரணி – எம்.எஸ். தரணி வேந்தன்
8 தேனி – தங்கத் தமிழ்ச்செல்வன்
9 திருவண்ணாமலை- அண்ணாதுரை
10 வேலூர்- கதிர்ஆனந்த்
11 ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
12 ஈரோடு – பிரகாஷ்
13 பெரம்பலூர்- அருண் நேரு
14 கள்ளக்குறிச்சி – மலையரசன்
15 தூத்துக்குடி- கனிமொழி
16.கோவை – கணபதி ராஜ்குமார்
17 நீலகிரி- ஆ.ராசா
18 பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
அதிமுக வேட்பாளர்களின் முழு பட்டியல்!!
01 தென் சென்னை – ஜெயவர்தன்
02 வட சென்னை – ராயபுரம் மனோ
03 காஞ்சிபுரம் – ராஜசேகர்
04 அரக்கோணம் – விஜயன்
05 சேலம் – விக்னேஷ்
06 ஈரோடு – அஷோக்
07 ஆரணி – கஜேந்திரன்
08 தேனி – நாராயணசாமி
09 திருவண்ணாமலை – கலியபெருமாள்
10 வேலூர் – பசுபதி
11 ஸ்ரீ பெரும்புதூர் – பிரேம் குமார்
12 ஈரோடு – அஷோக்
13 பெரம்பலூர் – சந்திரமோகன்
14 கள்ளக்குறிச்சி – குமரகுரு
15 தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
16 கோயம்புத்தூர் – சிங்கை ராமச்சந்திரன்
17 நீலகிரி – லோகேஷ்
18 பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி