கர்நாடகா: கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் வரும் தேர்தலில் 17 இடங்கள் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஈதினா என்ற கன்னட செய்தி ஊடகம் பிப்ரவரி 15-லிருந்து மார்ச் 25-ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தியதாக அறிவித்தது. 52,678 பேரிடம் கருத்துக் கேட்டதாகவும் கருத்துக்கணிப்பில் 17தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் எனவும் ஈதினா தகவல் தெரிவித்துள்ளது.
கர்நாடகவில் காங்கிரஸ் 17 இடங்கள் வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பு
previous post