துண்டுகளாக நறுக்கிய பழங்கள் – 1 கப்
மாதுளை முத்துகள் – 1 கப்
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி
ட்ரை நட்ஸ் – சிறிதளவு.
செய்முறை:
நறுக்கிய பழத் துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஏலப்பொடி, தேன் சேர்த்து கலக்கவும். பின்னர், வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது ட்ரை ஃப்ரூட் நட்ஸ்களை சேர்த்து பரிமாறலாம். மிகவும் சத்தான ஸ்நாக்ஸ் வகையாகும்.