டெல்லி: இன்ஃபோசிஸ் அதிபர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சமூக சேவை, கல்வியில் பெரிய பங்களிப்பை செய்தவர் சுதா மூர்த்தி என எனவும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.