சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அஜித்குமார் இன்றே வீடு திரும்புவார் என்றார் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.