சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்தித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் தலைமையில் 26 பேர் முதலமைச்சரை சந்தித்தனர். சந்திப்பின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் உடன் இருந்தனர். நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு..!!
previous post