பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் |இருப்பது உறுதியானதால், நேற்று முதல் அவருக்கு புற்று நோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) சிகிச்சைக்கு சென்றபோது பாதிப்பு கண்டுபிடிப்பு, ஆனால் prostate வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.