டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள்(ஜன.13ல்) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சந்திக்கிறது. சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறு எம்.பி.க்கள் குழு நேரில் வலியுறுத்துகிறது. மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு அமித் ஷாவை சந்தித்து எம்.பி.க்கள் குழு வலியுறுத்த உள்ளது.
டெல்லியில் ஜன.13ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறது அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு
previous post