டிவியை ஆன் செய்தாலே சுமார் 1000 சேனல்கள் படையெடுக்கின்றன. எந்தச் சேனலில் என்ன நிகழ்ச்சி, எப்போது பார்க்கலாம். குறிப்பாக விழாக்காலங்களில் எந்த சேனலில் என்ன படம் , என்ன சிறப்பு நிகழ்ச்சி இப்படி சேனல்களின் லைவ் புத்தகம் போல் நிகழ்ச்சி குறித்த அத்தனை தகவல்களையும் கொடுக்கிறது இந்தியா டிவி கைடு – டிவிவிஸ் (India TV guide – Tvwiz) இதில் நியூஸ், கார்டூன், பொழுதுபோக்கு சேனல்கள் துவங்கி உங்களின் கேபிள் வழங்கும் செட் டாப் பாக்ஸ் அடிப்படையில் கூட நிகழ்ச்சிகளின் நேரம் மற்றும் பட்டியல்களைக் காணலாம்.
டிவி கைடு!
previous post