டெல்லி: 3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சான்று சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் சட்டத்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்ப்பால், முடிவை வாபஸ் பெறுவதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு
previous post