டெல்லி: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை சென்னை மாநகரம் அதிகளவில் குறைத்துள்ளது. விபத்துகளின் தீவிரத் தன்மை தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது: சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆய்வறிக்கையில் தகவல்
previous post