மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 6,000 கனஅடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 13,381 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 14,041 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 42.44 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 43.64 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 12.34 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
previous post