ஆண்கள் நீளம் தாண்டுதலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் ஷங்கர் 8.19 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். இந்த போட்டியில் சீனாவின் வாங் ஜியனான் தங்கப் பதக்கமும் (8.22 மீ.), ஷி யுஹாவோ (8.10 மீ.) வெண்கலமும் வென்றனர். இந்தியாவுக்காக வெள்ளி வென்று அசத்திய ஷங்கர் தனது தந்தை முரளியிடம் பயிற்சி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீளம் தாண்டுதலில் வெள்ளி
previous post