அமெரிக்காவில் வசிக்கும் 3300 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரான 46 வயது நிரம்பியுள்ள ஜான்சன் என்ற நபர், தான் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ஆண்டுக்கு சுமார் 16 கோடி ரூபாய் செலவிடுகிறார். தனது உடலை பாதுகாப்பதற்காக பல முறைகளை அவர் கையாள்கிறார். அதன்படி இவர் 18 வயது இளைஞர் போல் தோற்றம் அளிப்பதற்காக தன்னுடைய மகன் உடலில் இருந்து எடுத்த ரத்த பிளாஸ்மா திசுக்களை தன் உடலில் செலுத்தி கொண்டிருப்பதாக கூறுகிறார். மேலும் ஒரு நாளைக்கு 111 மாத்திரைகளை உட்கொள்வதுடன் தன்னுடைய முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக 30 நபர்கள் கொண்ட மருத்துவ குழுக்களையும் உடன் வைத்திருக்கிறார்.
பணம் பத்தும் செய்யும்!: என்றும் இளமையாக இருக்க ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவிடும் கோடீஸ்வரர்.. ஒரு நாளைக்கு 111 மாத்திரைகள் உட்கொள்கிறார்..!!
previous post