மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.46 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் நீர் இருப்பு 84.91 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 11,772 கனஅடியாக இருந்து 15,740 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. …