அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளை தொடர்ந்து மீறி வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கவர்னராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். அவரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ. எங்களுடன் பேசி வருகிறது. – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்