சேலம்: அதிமுக யாருக்கும் அடிமையில்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 25 இடங்களில் பா.ஜ.க. வெல்லும் என்று அமித் ஷா கூறியது அவருடைய கருத்து என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதே தங்கள் இலக்கு எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.