சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,650க்கு சவரன் ரூ. 45,200க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ. 80க்கு விற்பனை செய்யப்படுகின்றது.