9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் உட்பட தமிழகம் முழுவதும் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:பெயர்               பழைய பதவி                                 புதிய பதவிஷகீல் அக்தர்    காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி            சிபிசிஐடி டிஜிபிகந்தசாமி       சென்னை,நிர்வாக பிரிவு சிறப்பு டிஜிபி       லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபிஈஸ்வரமூர்த்தி  உளவுத்துறை ஐஜி                         உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜிஆசியம்மாள்      சென்னை, தொழில் நுட்பப்பிரிவு டிஐஜி   சென்னை உளவுத்துறை டிஐஜிஅரவிந்தன்      திருவள்ளூர் மாவட்ட எஸ்பி               எஸ்பிசிஐடி எஸ்பிசரவணன்       தூத்துக்குடி காவலர் தேர்வு பள்ளி          சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பிதிருநாவுக்கரசு மயிலாப்பூர் துணை கமிஷனர்               பாதுகாப்பு பிரிவு சிஐடி I எஸ்பி…

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை