காரைக்காலில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

புதுச்சேரி: காரைக்காலில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் பிரியதர்ஷன் உயிரிழந்துள்ளான். தந்தையின் ஃபிரிட்ஜ் பழுதுபார்ப்பு கடையிலிருந்த ஃபிரிட்ஜை தொட்டபோது மின்சாரம்தாக்கி பிரியதர்ஷன் உயிரிழந்துள்ளான்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு