சென்னை: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியபோது 8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யத்தான் கூறினார். திமுக 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரி அல்ல; போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்….