இந்தியாவில் ஒரே நாளில் 6,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 6,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,380-ஆக உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்