சென்னை: சோயா பீன்ஸ் உற்பத்தியை அதிகரிக்க 6 மாவட்டங்களில் ரூ.1.20 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். …