சென்னை: 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். பிரம்மாண்ட முறையில் அமைக்கப்படும் அரங்குகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். வரும் 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறவுள்ளது. …