சென்னைக்கு 420 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை: சென்னைக்கு 420 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 440 கி.மீ. கிழக்கு தென்கிழக்கிலும், நெல்லூருக்கும் 540 கி.மீ. தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. பாபட்லாவுக்கு 650 கி.மீ. தெற்கு – தென்கிழக்கிலும்,
மசூலிப்பட்டினத்துக்கு 650 கி.மீ. தெற்கு – தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு