3.50 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து ஊசி ஒதுக்க முடிவு: பிரதமருக்கு எல்.முருகன் நன்றி

சென்னை: தமிழகத்துக்கு ரெம்டெசிவிர் ஊசியை  3.50 லட்சமாக அதிகரித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று எல்.முருகன் தெரிவித்தார். இது குறித்து தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே 2.5 லட்சம் ரெம்டெசிவிர் ஒதுக்கப்பட்டிருந்த  நிலையில் தமிழக நலன் கருதி தமிழகத்திற்காக 3.50 லட்சமாக அதிகரித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசிற்கும், தமிழக மக்களின் சார்பாகவும், தமிழக பாஜ சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்