Wednesday, July 3, 2024
Home » 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி

3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி

by kannappan

பல்லேகலே: இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று பல்லேகலே மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன் எடுத்தது. இப்ராஹிம் ஜட்ரான் 138 பந்தில் 162 ரன் விளாசினார். பின்னர் களம் இறங்கிய இலங்கை 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. சரித் அசலங்கா நாட் அவுட்டாக 83 ரன் அடித்தார். இந்த வெற்றி மூலம் 1-1 என தொடரை இலங்கை சமன் செய்தது. முதல் போட்டியில் ஆப்கன் வென்ற நிலையில் 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

nine − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi