உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்!

உதகை: சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது. மலை ரயிலில் முதல் வகுப்பில் 80 பேரும், 2-ம் வகுப்பில் 130 பேரும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்

தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப்படுத்திய இலங்கை அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா