கிராமப்புற மாணவர்களில் 25% பேருக்கு, 2ம் வகுப்பு புத்தகத்தை மாநில மொழிகளில் சரளமாக வாசிக்க தெரியவில்லை

சென்னை: 14 – 18 வயதுடைய கிராமப்புற மாணவர்களில் 25% பேருக்கு, 2ம் வகுப்பு புத்தகத்தை மாநில மொழிகளில் சரளமாக வாசிக்க தெரியவில்லை என ASER 2023 ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 26 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 14 – 18 வயதுடைய கிராமப்புற மாணவர்களில் 42% பேரால் எளிமையான ஆங்கில சொற்றொடர்களை வாசிக்க தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Related posts

மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தல் முடிவில் பரபரப்பு; 8 காங். எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தது அம்பலம்: நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து கொடுத்தும் பலனளிக்கவில்லை

வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை!!

அங்கீகாரம் இல்லா மனை பத்திரப்பதிவு : பதில் தர ஆணை