என்னிடம் 250 ஜோடி ஆடைகள் இருக்கிறதா? மோடி விளக்கம்

புவனேஸ்வர்: பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘ நான் 250 ஜோடி ஆடைகள் வைத்திருப்பதாக குஜராத் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான அமர்சிங் சவுத்ரி தெரிவித்தார். 250 கோடியை திருடிய முதல்வர் வேண்டுமா அல்லது 250 ஜோடி உடைகள் வைத்திருப்பவர் வேண்டுமா என்று நான் மக்களிடம் கேட்டேன். 250 ஜோடி உடைகள் கொண்ட முதல்வர் வேண்டும் என்று குஜராத் மக்கள் ஒரே குரலில் பதிலளித்தனர். ஆனால் ஒன்று 250ல் பூஜ்ஜியம் தவறு இப்போதும் கூட நான் இதே குற்றச்சாட்டை எதிர்கொள்கிறேன்’ என்றார்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்