கூட்டணி முடிவு செய்ய 24 மணி நேரம் போதும்: வானதி சீனிவாசன்

கோவை: மக்களவை தேர்தலில் கூட்டணியை முடிவுசெய்ய 24 மணி நேரம் போதும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மோடியை மீண்டும் பிரதமராக்க விரும்பும் கட்சிகளையும் தனி நபர்களையும் கூட்டணியில் சேர்துக்கொள்வோம் என்றும் கூறினார்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!