22 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை

அட்டாரி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய கடற்படையால் பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்களை இந்திய அரசு விடுவித்துள்ளது. குஜராத்தின் கட்ச் சிறையில் இருந்து 9 பேரும், அமித்ரசரஸ் சிறையில் இருந்து 10 பேரும், மற்ற சிறைகளில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இவர்களுக்கு அவசரகால பயண சான்றிதழ் வழங்கியதை அடுத்து அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே