திருவள்ளூரில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் 22 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பிராங்க்ளின், அஜித் (எ) லிப்பு, அஜித், கார்த்திக், கோகுல் உள்ளிட்ட 5 பேர் கைது – 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்