2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் பேசினோம்: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என ம.நீ.ம. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த கமல்ஹாசன் ஹெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம், கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டு உள்ளோம் இப்போது, விவரிக்க முடியாது. தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் எனவும் கூறினார். …

Related posts

சொல்லிட்டாங்க…

சட்டசபையில் விவாதிக்காமல் வெளிநடப்பு; அதிமுக ஆடும் நாடகத்தால் திமுகவை அசைக்கவே முடியாது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்