2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024ல் வகுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2024 நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை; அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை