2023ம் ஆண்டிற்கான குரூப் – 4 தேர்வை இந்தாண்டே நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: 2023ம் ஆண்டிற்கான குரூப் – 4 தேர்வை இந்தாண்டு நடத்தி 50,000 காலி இடங்களை நிரப்ப வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் வாக்குறுதிபடி கடந்த 2 ஆண்டுகளில் 1.40 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்டுக்கு ஒருமுறை தமிழக அரசு தேர்வு நடத்த வேண்டும் என ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான 6 பழமையான சிலைகள் பறிமுதல்

ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு 3 நாள் அரசுமுறை பயணம்: பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பதிவு

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது