சென்னை: 2000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ. 2,178 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சாலைகளில் 10 ஆயிரம் கி.மீட்டர் சாலைகளை தேர்வு செய்து மாவட்ட சாலைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 873 ஊராட்சி சாலைகளை ரூ.2178 கோடி மதிப்பில் மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது….