2 நாள் பயணமாக நாளை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகளை நாளை ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை வேங்கைப்பட்டியில் சமத்துவபுரத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற உள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்