ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு

வரி வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நடப்பு நிதியாண்டிற்கான கடன் இலக்கை ரூ.14.01 லட்சம் கோடியாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பத்திரங்கள் மூலமாக இந்த கடன் நிதி திரட்டப்படும். பத்திரங்கள் மூலம் மொத்த மற்றும் நிகர சந்தைக் கடன்கள் முறையே ரூ.14.01 லட்சம் கோடி மற்றும் ரூ. 11.63 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டுமே முந்தைய நிதியாண்டை விட குறைவானது.

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!