Latest செய்திகள் தமிழகம் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்செண்ட்! SureshMarch 8, 2024, 6:56 pm0168 views சென்னை: இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்செண்ட் ஆகினார். கணினி அறிவியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு இன்று தேர்வு நடந்தது.