நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து 2 இந்தியர் உள்பட 12 பேர் பலி

காத்மண்ட்: நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் இருந்து பேருந்து ஒன்று காத்மண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரப்தி பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (வயது 67) மற்றொருவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்