கீழ்பவானி கால்வாயின் 11-வது மைல் உக்கரம்-காளிகுளம் பகுதியில் கால்வாய் இடது கரையில் நீர்க்கசிவு

சத்தியமங்கலம்: கீழ்பவானி கால்வாயின் 11-வது மைல் உக்கரம்-காளிகுளம் பகுதியில் கால்வாய் இடது கரையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. நீர்க்கசிவு ஏற்பட்ட இடத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பதா?, கால்வாய் தண்ணீரை நிறுத்தி பணிகளை மேற்கொள்வதா? என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!