11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை தடை

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், விடுதிகளில் நடத்திய தாக்குதலில் 39 வெளிநாட்டினர் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.இத்தாக்குதலுக்கு காரணமான இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,தீவிரவாத தடுப்பு (தற்காலிக) சட்டத்தின் கீழ், ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, இலங்கை முஸ்லிம் மாணவர் இயக்கம் உள்ளிட்ட 11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை அரசு நேற்று தடை விதித்தது….

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்