கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 100வது பிறந்தநாள்

திருவனந்தபுரம்: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் வி.எஸ்.அச்சுதானந்தன்(100). 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள புன்னப்ராவில் பிறந்தார். தொழிலாளர்களின் தலைவரான இவர் கேரள மாநிலத்தின் முதல்வராகி சாதனை படைத்தார். நேற்று 100வது பிறந்தநாள் கொண்டாடிய அச்சுதானந்தனுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

 

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது