காராச்சிக்கொரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியல்!

சத்தியமங்கலம்: காராச்சிக்கொரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலித்தொகை ரூ.301-க்கு பதிலாக ரூ.250 கொடுத்ததால் பவானிசாகர் பண்ணாரி சாலையில் மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.

 

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்