Latest செய்திகள் தமிழகம் தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் NeethimaanFebruary 1, 2024, 8:31 am0281 views சென்னை: தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.